மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
25 April 2024 10:09 AM GMTமணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
18 Oct 2023 7:26 PM GMTமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2 Sep 2023 7:50 PM GMTமணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
1 Sep 2023 7:58 PM GMTநெல்லை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
29 Aug 2023 1:39 AM GMTமணிமுத்தாறு அருவியில் குளிக்க 4 நாட்களுக்கு தடை
பராமரிப்பு பணி காரணமாக, மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2023 9:12 PM GMTநெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளது.
1 Jan 2023 6:24 AM GMTமணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை நீட்டிப்பு
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
28 Dec 2022 2:43 PM GMTமணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து, கடந்த 4 ஆம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
6 Aug 2022 11:58 AM GMTநெல்லை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
19 July 2022 1:59 AM GMTமணிமுத்தாறு அருவியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
16 July 2022 5:05 PM GMTமணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி...!
வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து மீண்டும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
22 May 2022 11:00 AM GMT